Sunday 30 January 2011

ரகுபதி ராகவ ராஜாராம்

இன்று மகாத்மா காந்தி கோட்சேவின் துப்பாக்கிக் குண்டிற்கு பலியான தினம்.  சுசீலா அம்மாவின் குரலில் அவருக்கு அஞ்சலி. 



ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்
ஈஸ்வர் அல்லா தேரோநாம்    
சப்கோ சன்மதி தே பகவான்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்


11 comments:

  1. பொருத்தமான பாடல்

    ReplyDelete
  2. மஹாத்மா காந்தியின் பூத உடல் மறைந்தாலும், புகழ் உடல் என்றுமே மறையாது. அவரின் நினைவு நாளில் வெளியிட்டுள்ள இந்தப் பாடல், அதுவும் பி.சுசீலாவின் இனிய குரலில், மிகவும் பொருத்தமாக உள்ளது. காந்தியை நினைவு படுத்திய தங்களுக்கும், பாடலைக் கேட்கும் அனைவருக்கும், மனதில் சாந்தி நிலவட்டும்.

    ReplyDelete
  3. சரியான தருணங்களில் சரியான பாடல்கள் எழுதுகிறீர்கள் நன்றி

    ReplyDelete
  4. ஹே ராம்!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. @@ எல்.கே: மிக்க நன்றி கார்த்திக்.

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    @@ மோகன்குமார்: மிக்க நன்றி மோகன்.

    @@ சூரி: ஹே ராம்! மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  6. பாடல் அருமை

    நானும் இதைதான் செய்றேன்..
    இதையும் படிங்க..

    http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

    ReplyDelete
  7. அருமை சகோ,பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. @@ பாட்டு ரசிகன்: முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ. நானும் உங்கள் வலைப்பூவினைப் பார்க்கிறேன்.

    @@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  9. மகாத்மாவிற்கு பிடித்தபாடலை கொடுத்து அஞ்சலி செய்து விட்டீர்கள்.

    சுசீலா அவர்களின் குரலில் பாடல் இனிமை.

    நன்றி வெங்கட்.

    ReplyDelete
  10. @@ கோமதி அரசு: உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றிம்மா!

    ReplyDelete
  11. நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
    சந்தக்கவி.சூசைப்பாண்டி.
    www.kalanchiyem.blogspot.com

    ReplyDelete